Sunday, September 28, 2008

நானும் என் ஓட்டை பைக்-கும்



எனக்கு பைக் மேல் உள்ள காதல் நீண்ட வரலாறு உடையது. சிறுவயதிலிருந்தே எனக்கு two-wheeler ஓட்டுவதில் அலாதி பிரியம்.
ஆனால் எனக்கு அப்படி ஓர் சந்தர்ப்பம் எப்பவாவது தான் கிடைக்கும்.
அகவை 8:
அதாவது எண்கள் வீட்டில் பைக் கிடையாது. என் சித்தப்பா வீட்டில் உண்டு.
அது ஒரு பழைய மாடல் Rajdoot. அதற்கு ஒரு key கோணி ஊசி போல இருக்கும்
முழு getup பார்த்தால் அந்நியன் கையில் வைத்திருப்பானே அந்த மாதிரி சின்ன சைசில் இருக்கும்.
எங்கள் அண்ணன்மார்கள் அந்த வண்டியை stand போடுவதற்கே மிக கஷ்டப்படுவர்கள் . அப்போதெல்லாம் நின்று கொண்டிருக்கும் வண்டி மீது
ஏறி உட்கார்ந்து கொண்டு கண்ணாடி பார்ப்பதே பெரிய கலை.

ஒரு முறை எங்கள் சின்ன சித்தப்பா அந்த வண்டியை கோணி(சாக்கு) ஊசியை போட்டு ஸ்டார்ட் செய்தார். அது மிகப்பெரிய அதிசயமாய் பட்டது. இன்னொர்முறை இரண்டுபேர் அந்த வண்டியை தள்ள செய்து ஸ்டார்ட் பண்ணினார்.

அகவை 13:

முதன் முறையாக வண்டி ஓட்டினேன்

இந்த இடைவ்ளியயுல் கண்ணன் அண்ணன் , செல்வம் மற்றும் பலர் வண்டி ஓட்ட பழகிவிட்டனர் . ஆனால் எனக்கு starting trouble நிறைய இருந்தது . அதாவது நான் வண்டியை start செய்து விடுவேன். ஆனால் கிளட்ச்-இ பிடித்து கியர் போட்டு,கியர்-i மெதுவாக விட்டு வண்டியை நகர்த முடியவில்லை. நீண்ட சிரமத்திற்கு பின் வண்டி மெல்ல நகர்ந்தது. அதே வேகத்துடன் வண்டியை வைத்து ஒருரௌந்து வந்தேன். அப்புறம் அந்த வண்டியை ஓட்டினதை ஞாபகம் இல்லை
தொடரும் ........

நானும் என் பைக்-

No comments: